பாதை தெரிந்த நாள் முதல்....
பார்வை காண ஏங்குகிறேன்....
ஓரகண்ணால் காண்பாயோ.....இல்லை
ஒன்றில் ஒன்றாய் காண்பாயோ....
எத்தனை பாதை சென்றாலும்...உன்
காதல் பார்வை மட்டும் பார்....
பார்வை படும் தூரத்திலே....எந்தன்
பாதையும் இருக்கும் - உற்று பார்.....
~ காற்றின் சிறகுகள்
