இரு உடலில் வாழும் உயிரானோம்.....
இரு நிழல்கள் கொண்ட உருவானோம்.....
ஒருவர் கொண்ட நேசத்தை மீறும்- மற்றவர்
கொள்ளும் நேசம் வெய்தோம்...
இவைகளும் பொய்யென ஆகிடுமோ......
நம் காதல்தான் நமைஅற்று போய்விடுமோ???
மரணம் நீங்கிய ஜனனம் கொண்டது உண்மை அன்பின் திறன் அல்லவோ???இதுவும் உன் மனம் அறியாதோ???
உன் சித்தம் தான் ஒருநொடி என்னை நினையாதோ????
~ காற்றின் சிறகுகள்