பூவை ரசித்திருந்த என்னில்...பூகம்பம் நிகழ்த்திவிட்டாய்....
நிஜத்தில் வாழ்திருந்த எந்தன் நினைவில் வாழ வந்தாய்....
இசையை ரசித்து கேட்டவளை.... குரலை ரசித்து கேட்க வைத்தாய்...
அடங்கியே செல்கின்ற இவளை... அடக்கி ஆளும் ஆசை கொள்ள செய்தாய்...... இன்னும் எத்தனை மாற்றங்கள்
தரபோகின்றாய்.... மாற்றங்களை காணும் ஆவலில் நான்......
~ காற்றின் சிறகுகள்