Saturday, 27 February 2016
உனக்காய் வாழ்வில் ஒரு அத்தியாயம்.....
கண்டேன்....முதல் காதல் கொண்டேன்....
விண்ணிலும் காண மாற்றங்கள் என்னுள் கண்டேன்....
மண்ணுக்குள் வாசம் போல் உன் சுவாசம் கொண்டேன்...
பல்லவியும் சரணங்களும் உன் குரலில் உணர்ந்தேன்...
பலநூறு எண்ணங்கள் என் மனதில் சேர்த்தேன்...
உன் விழியில் என் உலகம் நான் காண்பேன் என்றேன்....
என் இரு விழியும் குருடாகி இருள் வீதியில் நின்றேன்....
காதல்---- பிறப்பதில் இல்லை இறப்பதில் இன்பம் தரும்....
~ காற்றின் சிறகுகள்
Subscribe to:
Posts (Atom)