katrin siragugal....
Tuesday, 3 January 2017
மௌனம்
காற்றோடு ஒரு வார்த்தை
கானல் நீரோடு ஒரு வார்த்தை
காதல் மொழியாகி ஒரு வார்த்தை....
கண்ணின் விழியோடு ஒரு வார்த்தை.... -
மௌனம்
~காற்றின் சிறகுகள்
Saturday, 31 December 2016
விடைதருவேன்...2016
என்னுள் நூறு கனவுகள் தந்தாய்....
என் கண்களுக்கு ஆறாய் கண்ணீர் தந்தாய்....
என் இதயத்தில் ஆராதகாயங்கள் தந்தாய்....
அங்குமிங்குமாய் சில புன்னகை தந்தாய்...
எங்கும் எதிலுமாய் வேதனைகள் தந்தாய்....
இருப்பினும்.... உன்னை நேசிக்கிறேன்.....
நிறைவாய் விடைதருகின்றேன்.....
~காற்றின் சிறகுகள்
தமிழ் காதல்
கடந்த நாட்களில் காதல் இல்லை....
அன்பு இல்லை....ஆதரவு இல்லை.....
இனி வரும் நாட்களில் அவை தேவையும் இல்லை....
தனிமையும் பழகினேன்.....தமிழோடு....
~ காற்றின் சிறகுகள்
Sunday, 22 May 2016
காதல்...கவிதை....
அழகிய பொழுதும்...
அன்பான துணையும்...
காதலும் கவிதையும் போல்...
எனக்கும் வாழ்ந்திட ஆசை...
காதலோடு ககவிதையுடன்....
~ காற்றின் சிறகுகள்
Wednesday, 27 April 2016
அழைப்பாய????
என் தொலைபேசியை தொல்லை செய்கிறேன்
உன் ஒரு அழைபிற்காக ...
இந்த முகநூளில் என் முகம்வாட காத்திருக்கிறேன்
உன் ஒரு குறுஞ்செய்திக்காக...
அழைப்பாய .,இல்லை தனிமை என்னை கொல்லவிடுவாய??
~ காற்றின் சிறகுகள்
Wednesday, 9 March 2016
வரம்
உறவுகள் இல்லா வாழ்வும்...
உணர்வுகள் இல்லா உடலும் ....
கனவுகள் இல்லா இரவும்....
ஆசைகள் இல்லா மனமும்....
இவை மட்டுமே...உண்மையான வரம் ....
~ காற்றின் சிறகுகள்
Saturday, 27 February 2016
காந்தம்
பெண்களின் கண்களில் உள்ளது காந்தம்....
அவற்றிற்கு- தேவையானவர்களை ஈர்க்கவும் தெரியும்...
தேவையற்றவர்களை நீக்கவும் தெரியும்...
~காற்றின் சிறகுகள்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)