என்னுள் நூறு கனவுகள் தந்தாய்....
என் கண்களுக்கு ஆறாய் கண்ணீர் தந்தாய்....
என் இதயத்தில் ஆராதகாயங்கள் தந்தாய்....
அங்குமிங்குமாய் சில புன்னகை தந்தாய்...
எங்கும் எதிலுமாய் வேதனைகள் தந்தாய்....
இருப்பினும்.... உன்னை நேசிக்கிறேன்.....
நிறைவாய் விடைதருகின்றேன்.....
~காற்றின் சிறகுகள்
No comments:
Post a Comment