Friday, 12 October 2012

நட்பே....

உண்மையான  நட்பிற்கு  பேதம்  கிடையாது.....
வேதம் கிடையாது....... பந்தம் நாடாது...
சொந்தமும் கூடாது....... அது...... பிரிவையும் ஏற்காது.......
 நல்ல உறவையும் இழக்காது......


                                                                                   ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment