Tuesday, 12 October 2010

பிரிவு.....

உன்னை காண வேண்டும் என்று தவித்தேன்....கண்டேன்.
உன்னில் வாழ வேண்டும் என்று நினைத்தேன்...வாழ்தேன்.
உனக்காய் நேரம் செலவிட துடித்தேன்....செலவிட்டேன்...
உன்னை நீங்காது வாழ விரும்பினேன்...ஏனோ..நீங்கி விட்டேன்
...
இது தாற்காலிகமா?????????இல்லை நிரந்தரமா??????????



                                                           ~ காற்றின் சிறகுகள்

நீ......நான்.....

நீ சிரிக்க....நான் அழுவேன்...
நீ ரசிக்க...நான் ஜோடிபேன்...
நீ பேச... நான் மௌணிபேன்....
நீ உண்ண... நான் யாசிப்பேன்....
நீ வாழ.....நான் இறப்பேன்....



                                                                    ~ காற்றின் சிறகுகள்

என் காதல்...

என் காதல் என்றும் முடிவதில்லை.....
நான் இருப்பினும்.............இறப்பினும்.....
என்றும் தொடர்கதையாய்............
உனக்கு மட்டுமாய்.......



                                                                             ~ காற்றின் சிறகுகள்