Wednesday, 22 December 2010

நான்.........

உனக்காய் நான் ஆயிரம் கவிதைகள்
எழுத என்னினும்
நான் அறிந்த ஒரு வார்த்தை கவிதை நீ...
உன் பெயர் மட்டுமே...



                                                                     ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment