கன்னி அவள் கனவுதனில் கள்வன் அவன் சேருகையில்....
கண்ணிமைக்கு தூக்கம் ஏது? காணும் வரை அமைதி ஏது???
தூக்கம் அஃது
களையும் போதும்...
உந்தன் முகம் கண்ட நொடி என்ற ஒரு எண்ணம் அது...
மனதில் கோடி மின்னல் தர.... காத்திருப்பேன்....உன்னை காண வேண்டி......
~ காற்றின் சிறகுகள்
No comments:
Post a Comment