Thursday, 8 September 2011

நட்பின் தேடல்...............

அறிவாய் அழகாய் உயிராய் எனக்காய்
பண்பும் பற்றும் உயிரும் என்றும்
எனக்காய் கொண்டு வாழும் ஜீவன்
மற்றொரு பிறவி கொண்டே நானும்
சேயாய் உனக்கு ஆகிட வேண்டும்.......



                                                                                  ~ காற்றின் சிறகுகள்

Saturday, 3 September 2011

மௌன ராகம்

என் பெயரின் வலப்பக்கம் உன் பெயர் சேர்த்தேன்
அது...என்பெயரையும் அழகாய் மாற்றியது.......
மௌனத்தின் அமைதியில் காத்திருந்தேன்.....
மனதில் ராகம் பாடியது........
கனவின் தொடரோ என்றிருந்தேன்.....
என் நினைவின் தொடக்கம் என்றானது.......



                                                                     
                                                              ~ காற்றின் சிறகுகள்

காதல்....

காதல் பாடலை கேட்கையிலே....
காதலாய் நெஞ்சம் மாறிடுதே....
இதுவும் காதல் ஆகிடுமோ......
என் உள்ளம் குழம்பி வாடிடுதே.....



                                                                ~ காற்றின் சிறகுகள்