Saturday, 3 September 2011

மௌன ராகம்

என் பெயரின் வலப்பக்கம் உன் பெயர் சேர்த்தேன்
அது...என்பெயரையும் அழகாய் மாற்றியது.......
மௌனத்தின் அமைதியில் காத்திருந்தேன்.....
மனதில் ராகம் பாடியது........
கனவின் தொடரோ என்றிருந்தேன்.....
என் நினைவின் தொடக்கம் என்றானது.......



                                                                     
                                                              ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment