தவழும் பருவம் முதல் தாவும் பருவம் வரை
கைபிடிக்கும் தோழனாய், வழிநடத்தும் காவலனாய்
தாயிர்கினை அன்பனாய், கண்டிதிடும் குருவாய்
எனக்கென்று இருப்பாயே...நான் சாய தோள் தருவாயே....
நீயே எந்தன் முதல் காதல்...
நமக்குள் வந்திடும் ஓராயிரம் மோதல்...
எதிலும் என்னை ஜெயிக்க செய்தாய்...
உனதுயிர் மூச்சை நிலைக்க செய்தாய்...
எனக்குள் உதிப்பது அரும் சிந்தை....காரணம்-என் உயிர் தந்தை !!!!
~ காற்றின் சிறகுகள்

No comments:
Post a Comment