மனதில் உள்ள பாரம் உன்னால் என்றால்....
என்றுமே...சுமந்திருப்பேன்.
உனக்காய் வாழ்வதில் வலி நிறைந்திருந்தால்..
என்றுமே....சிரித்திருப்பேன்.
உன்னிடம் சேர்ந்திடும் யோகமிர்ந்தால்...
என்றுமே....மரணிப்பேன்.
உனக்காய் இருப்பேன் கனவிலும்...நினைவிலும்....
என்றுமே....எதிலுமே.....
~ காற்றின் சிறகுகள்
No comments:
Post a Comment