katrin siragugal....
Wednesday, 3 September 2014
நீ....
தீட்டிய ஓவியத்தின் வண்ணங்கள் நீ....
தீராத காவியத்தின் நாயகனும் நீ....
பேசிய வாக்கியத்தின் வார்த்தைகள் நீ..
பேசாத நிமிடத்தின் மொழிகளும் நீ...
எண்ணிய எண்ணத்தின் எழுத்தோட்டம் நீ....
என்றும் என் கவிதைகளின் அர்த்தங்கள் நீ....
~ காற்றின் சிறகுகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment