Monday, 3 January 2011

உன் ஒற்றை முத்தம்...........

மனதில் இதுவரை காணாத பயம்...
பனி இரவிலும் இல்லாத நடுக்கம்...
தீராத காய்ச்சலிலும் இல்லாத வெட்பம்...
பரிட்சையிலும் இல்லாத குழப்பம்....
காதலிலும் இல்லாத தவிப்பு.....
இவை எல்லாம் தந்தது.....உன் அழகிய ஒற்றை முத்தம்........




                                                                   ~ காற்றின் சிறகுகள்

2 comments:

  1. இதை இப்படி எழுதலாம்(sorry chumma try pandrean)

    சத்தமே இல்லை !..அதற்குள் மொத்தமும் குடித்து விட்டது நீ குடுத்த அந்த ஒட்றை முத்தம்...!!..

    ReplyDelete
  2. @vijay

    அதுவும் சரியே......

    ReplyDelete