Saturday, 5 March 2011

கடவுளிடம்.....

தவறு செய்யவென்றே எனக்கு பிறப்பு அளித்தாயோ......
காதல் மனதினை கூட ரணமாக்குகிறதே என் செயல்......
யாரையும் புரியாமலே.....புரிந்ததாய் உணருகின்றதே மனம்......
தேவை இல்லாத போதும்......தானாய் தலை இடுகிறதே என் உள்ளம்....
பாசத்தை தர தெரிந்தும்......பெற தெரியவில்லையே.......
இத்தனை தவறுகளை செய்கின்றதே இந்த ஜடம்.....
என்றுதான் இதற்கு விடுதலையோ.???
முடிந்தால் பிறர்காவது அளித்து விடு இவளிடமிருந்து...


                                                                                         ~ காற்றின் சிறகுகள்

No comments:

Post a Comment