Tuesday, 1 March 2011

அன்புள்ள அம்மா.....


உன் பாசம் எங்கே???
நீ நீங்கிய நொடியே பறித்தாயோ .........
என் சிரிப்பு எங்கே???
உன்னுடனே கொண்டு சென்றாயோ......
என் வாசம் எங்கே???
உன் வாசத்தை என்னில் நீக்கிய போதே நீங்கியதோ....
இவை இல்லாவிடினும் நீ இருந்திருக்கலாமே.....
வந்துவிடு என்னிடம் இல்லை அழைத்து செல் உன்னிடம்....




                                                                                        ~ காற்றின் சிறகுகள்

1 comment: