Monday, 3 January 2011

எதிர்பார்ப்பு..........

மௌனமாய் கழிந்த நிமிடங்களில்
என் மனமெங்கும் நிறைந்தது எதிர்பார்ப்பு.....
நீ எப்போது உன் காதலை சொல்வாய் என????
நிறைவேற்ற நாள் தேடும் நீ...... நம்பிக்கையில் நான்!!!!!!!!!!!!!!



                                                                   ~ காற்றின் சிறகுகள்

3 comments:

  1. கத்திருப்பில் மட்டும் தான் காதல் ___நிலைத்திருக்கும்

    ReplyDelete
  2. காதல் நிலைபெற காத்திருப்பதில் மட்டுமல்ல.....
    காத்திருந்த செயல் நிறைவேற்றம் ஆவதும் தேவை......

    ReplyDelete