என் இனிய அண்ணனுக்கு....
உடன் பிறவா பொழுதிலும்...
உண்மையாய் பாசம் தந்தாய்...
உன் உதிரம் தனை போல கண்ணிமையாய் கொண்டாய்...
அன்பிற்கு ஏக்கமின்றி..அலைபோல் அள்ளி தந்தாய்...
குறும்புகள் அதிகம் செய்தும்...அழகாய் அதை ரசித்தாய்...
கோபம் கொண்டு கத்தும் போதும் அமைதியாய் புன்னகைத்தாய்...
ஏமாற்றம் கண்டபோது அன்னையாய் அரவணைத்தாய்...
இத்தனையும் செய்த உனக்காய்....பலன் என்ன நான் செய்ய??
அடுத்த பிறவி கொண்டு உன் தங்கையாய் உடன் பிறப்பேன்...
இந்த வரிகள் என் அன்பிற்குரிய அண்ணாகளுக்கு....
ReplyDeleteவிக்கி அண்ணா,விஜய் அண்ணா,இள அண்ணா,ஜான் அண்ணா,ராஜ் அண்ணா,பெர்ரோ அண்ணா,விவேக் அண்ணா,ஆரிப் அண்ணா,திரு அண்ணா,தனா அண்ணா,ஷங்கர் அண்ணா, இன்னும் பலர் காக.....
அன்புடன்
உங்கள் தங்கை.....