katrin siragugal....
Wednesday, 16 February 2011
வலி...
கத்தியினால் வெட்டி பார்த்தேன் வலிக்கவில்லை...
இரும்பினால் சுட்டு பார்த்தேன் எரியவில்லை...
கம்பத்திலும் முட்டி பார்த்தேன் முறியவில்லை....
உன் ஒற்றை வார்த்தையில் யாவையும் உணரவைத்தாய்.....
~ காற்றின் சிறகுகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment