Monday, 28 February 2011

காதல் பெண்ணின்....சுதந்திரம்....

போராடி பெற்றது நம் நாட்டின் சுதந்திரம் மட்டும் அல்ல....
உன்னிடத்தில் இருந்து நான் பெற்ற என் சுதந்திரமும்.......
போரட்டத்தின் வெற்றியில் சுதந்திரம் கிடைப்பினும்....
என்னை வீழ்துகிறாய் உன் சந்தேகம் என்னும் ஆயுதத்தால்.....
இனி சுதந்திரம் இருபதின் பலன் என்ன????
தருகிறேன் திரும்ப பெற்றுகொள் நீ அளித்த சுதந்திரத்தை.....



                                                                   

                                                                         ~ காற்றின் சிறகுகள்

1 comment:

  1. காரண தகவல்.......

    இது ஒரு உயிர் காதல் கொண்ட பெண்ணின்....குரல்....
    இன்றைய காலத்தின் பிடியில்....உண்மையான காதல் உதிக்கும் மனம் குறைவுதான் எனினும்..... சில இடங்களில் இன்றும் காதல் வாழ்ந்துகொண்டுதான் இருகின்றது.....
    அத்தகைய காதலையும் பரிட்சயிக்க தான் செய்கிறார்கள் நம் ஆண்கள்....
    இது ஆண்களுக்கு எதிரான குற்றச்சாட்டு அல்ல....ஒரு எளிய உதாரணம்...இத்தகைய ஆண்மக்களும் இருகிறார்கள் என்று கூற.....

    மாற்றம் வரும் என்னும் நம்பிக்கையில்......
    princess :)

    ReplyDelete